300x600
டல்கோனா கேக் (Dalgona cake recipe in tamil).
You can have டல்கோனா கேக் (Dalgona cake recipe in tamil) using 9 ingredients and 14 steps. Here is how you cook it.
Ingredients of டல்கோனா கேக் (Dalgona cake recipe in tamil)
- You need 1-1/2 of கப் மைதா.
- It's 3/4 of கப் பொடித்த சக்கரை.
- It's 1/2 of கப் கோகோ பவுடர்.
- You need 1/2 of டீஸ்பூன் பேக்பிங் பவுடர்.
- It's 1/4 of ஸ்பூன் பேக்பிங் சோடா.
- Prepare 1/2 கப் of எண்ணை.
- You need 3 டீஸ்பூன் of இன்ஸ்டண்ட் காபி பவுடர்.
- Prepare 1/2 கப் of பால்.
- You need of சாக்லேட் சிரப்.
டல்கோனா கேக் (Dalgona cake recipe in tamil) instructions
- வெது வெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் காபி பவுடர் கலந்து வைக்கவும்.
- மைதா,சக்கரை,கோகோ,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா நன்றாக கலக்கவும்.
- எண்ணை,காபி சேர்த்து நன்றாக கலக்கவும்.
- கலவையை எண்ணை தடவிய பாத்திரத்தில் ஊற்றவும்.
- ஒரு இரும்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும்.
- அதன்மேல் கேக்கலவை பாத்திரம் மூடி வைக்கவும்.
- 30-40 நிமிடம் லோ ப்ளேமில் வைக்கவும்.
- பின் எடுத்து ஆற விடவும்.
- 2 ஸ்பூன் காபி,4 ஸ்பூன் சக்கரை 2 ஸபூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- க்ரீம் பதம் வரும்.
- கேக்கை மேலே ஒரு ஸ்லைஸ் கட் பண்ணி விட்டு காபியை அதன் மேல் ஊற்றவும்.
- க்ரீமை நன்றாக தடவவும்.
- கோன்ல எஸ்ஸன்ஸ் ஸால் கோடுகள் போடவும்.
- குளிர வைத்து பறிமாறவும்.
0 Comments